இளம் கிரிக்கெட் வீரரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

இளம் கிரிக்கெட் வீரரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆர்யா சேத்தி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, அந்த அணியின் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார்.
22 Jun 2022 1:06 PM IST